செல்லக் குரல் பேசும்
சில நேரம் மெல்லப் பேசும்
புன்னகை கேட்டால்
கோபத்தை காட்டும்
கோபமாய் இருந்தால்
புன்னகை சிந்தும்
கொஞ்சிப் பேசும் - சில நேரம்
கெஞ்சிப் பேசும்
உரிமையாய் சொல்லும் - சில நேரம்
உணர்வாய் நிற்கும்
பல குரல் கேட்டு
பலரோடு பழகும்
எத்துணை இருந்தாலும்
தாயன்பை தேடி வரும்
'குழந்தை ' - இது உலகில்
தாய்மைக்கு மணிமகுடம் . . .
சில நேரம் மெல்லப் பேசும்
புன்னகை கேட்டால்
கோபத்தை காட்டும்
கோபமாய் இருந்தால்
புன்னகை சிந்தும்
கொஞ்சிப் பேசும் - சில நேரம்
கெஞ்சிப் பேசும்
உரிமையாய் சொல்லும் - சில நேரம்
உணர்வாய் நிற்கும்
பல குரல் கேட்டு
பலரோடு பழகும்
எத்துணை இருந்தாலும்
தாயன்பை தேடி வரும்
'குழந்தை ' - இது உலகில்
தாய்மைக்கு மணிமகுடம் . . .
No comments:
Post a Comment