வடக்கு நந்திகிரி வராககிரி தெற்கு
குடக்கு பொறுப்பு வெள்ளிக்குன்று
களித்தன்டலை மேவு காவிரிசூழ்
நாடு-குளித்தன்டலை அளவு கொங்கு
பண்டைய கொங்குநாடுகள்
கொங்குநாடுகள்
இன்றைய பகுதிகள்
1).பூந்துறை நாடு
ஈரோடு,திருச்சங்கோடு.
2)தென்கரை நாடு
தாராபுரம், காங்கேயம்.
3)காங்கேய நாடு
தாராபுரம்,கரூர்.
4)பொங்கலூர் நாடு
பல்லடம், தாராபுரம்.
5)ஆறை நாடு
கோவை,அவினாசி.
6)வாரக்கா நாடு
பல்லடம் பொள்ளாச்சி
7)திருஆவின் நன்குடி நாடு
பழனி, உடுமலை.
8)மண நாடு
கரூர் தென்மேற்குபகுதி
9)தலையூர் நாடு
கரூர் தெற்கு, மேற்கு
10)தட்டயூர் நாடு
குளித்த்லை
11)பூவாணிய நாடு
ஓமலூர், தர்மபுரி
12)அரைய நாடு
ஈரோடு, நாமக்கல்
கொங்குநாடுகள்
இன்றைய பகுதிகள்
13)ஒடுவங்க நாடு
கோபி
14).வடகரை நாடு
பவானி
15).கிழக்கு நாடு
கரூர்,குளித்தலை
16).நல்லுருக்காநாடு
பஉடுமலைப்பேட்டை.
17).வாழவந்தி நாடு
நாமக்கல் வடக்கு, கரூர்
18).அண்ட நாடு
பழனி தென்கிழக்கு
19).வெங்கால நாடு
கரூர் கிழக்கு
20).காவழக்கால நாடு
பொள்ளாச்சி
21).ஆனைமலை நாடு
பொள்ளாசி தென்மேற்கு
22)இராசிபுர நாடு
சேலம், ராசிபுரம், கொல்லிமலை
23).காஞ்சிக் கோயில் நாடு
கோபி, பவானி.
24)குறும்பு நாடு
ஈரோடு
No comments:
Post a Comment